Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Through 20 sentences found.  


    It is no throughfare 

    அது பொது வழி அல்ல

     like (0)

    It is not throughfare 

    இது பொது வழி அல்ல

     like (0)

    We smell through the nose 

    மூக்கினால் நாம் முகர்கிறோம்

     like (0)

    Rain falls throughout city 

    மழை நகரம் முழுவதும் பெய்தது

     like (0)

    He goes through the forest 

    அவன் காட்டு வழியாக செல்கிறான்

     like (0)

    Is it through bus to Salem? 

    இந்த பேருந்து நேராக சேலம் போகுமா?

     like (0)

    Did you go through the account? 

    நீங்கள் கணக்கை சரி பார்த்தீர்களா?

     like (0)

    The tiger ran through the forest 

    புலி காட்டின் வழியே ஓடியது

     like (0)

    I was driving through the desert 

    நான் பாலைவனத்தின் ஊடாக ஓட்டிக்கொண்டிருந்தேன்

     like (0)

    You will not get through the exam 

    நீ தேர்வில் தேறமாட்டாய்

     like (0)

    It was difficult to get through 

    இதன் மூலம் பெற கடினமாக இருந்தது

     like (0)

    He heard the news through a friend 

    ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான்

     like (0)

    It kept drizzling all through the night 

    நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது

     like (0)

    Indian back branches are throughout india 

    இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன

     like (0)

    It goes into the stomach through the throat 

    தொண்டையின் மூலமாக அது இரப்பை பைக்குள் போகிறது

     like (0)

    He forwarded application through his manager 

    அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார்

     like (0)

    The child did not sleep throughout the night 

    குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை

     like (0)

    The accident happened through no fault of yours 

    இந்த விபத்து உன்னுடைய தவறால் நிகழவில்லை

     like (0)

    Silver’s for rain with the sun shining through 

    சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும்

     like (0)

    It lies in wait where deer and other animals pass through to drink water 

    மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும்

     like (0)



    comments powered by Disqus