Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Loud 13 sentences found.  

    Meaning for loud - Uttering or making audible sound
       (உரத்து ஒலிக்கிற)


    Say loudly

    சப்தமாக சொல்

     like (0)

    Speak loudly

    சத்தமாக பேசு

     like (0)

    Clouds are black

    மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள்

     like (0)

    Do not cry aloud

    உரக்க அழ வேண்டாம்

     like (0)

    The sky is cloudy

    வானம் மேக மூட்டமாக இருக்கிறது

     like (0)

    The sky grew cloudy

    ஆகாயத்தில் மேகம் திரண்டது

     like (0)

    They cried out loudly

    அவர்கள் உரக்கக்கத்தினார்கள்

     like (0)

    The winds carry the clouds

    காற்று மேகங்களை கொண்டு செல்கின்றன

     like (0)

    The children always talk loudly

    குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர்

     like (0)

    Clouds are found over the mountain

    மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன

     like (0)

    The sky is cloudy. It may rain soon

    வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது

     like (0)

    The dog was barking loudly last night

    நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது

     like (0)

    White is for snow, Or a cloud sailling by

    பனி, வானில் மிதந்து செல்லும் மேகம் ஆகியவற்றின் நிறம் வெள்ளை

     like (0)



    comments powered by Disqus