Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Them 18 sentences found.  


    Let them shout

    அவர்கள் கத்தட்டும்

     like (0)

    Let them relex

    அவர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்

     like (0)

    Treat them well

    விருந்தாளிகளை நன்றாக உபசரி

     like (0)

    Keep them there

    அங்கே அவற்றை வைத்துவிடுங்கள்

     like (1) 

    I know all of them very well

    அவர்கள் எல்லோரையும் எனக்கு நன்றாகத் தெரியும்

     like (0)

    He sold them only a minute ago

    அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார்

     like (0)

    We have enough of them too, Look

    அது எங்களிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. பாருங்கள்

     like (0)

    How many of them were out today?

    இன்றைக்கு எத்தனை பேர் வெளியே சென்றிருக்கின்றார்கள்?

     like (1) 

    Both of them fell into the river

    அவர்கள் இருவரும் ஆற்றில் விழுந்தார்கள்

     like (0)

    It was easier to catch them by hand

    அதை கையால் பிடிப்பது எளியது

     like (0)

    Pick some fruits and throw them down

    சில பழங்களைப் பறித்துக் கிழே எறி

     like (0)

    Why do not you listen to them at home?

    நீ ஏன் வீட்டில் உள்ளோரை கவனிப்பது இல்லை?

     like (0)

    I need you to receive them at the airport

    விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும்

     like (0)

    How many of them became martyrs in this war?

    இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்?

     like (0)

    There are four of them - two men and two women

    அவர்கள் நால்வரில் இரண்டு ஆணும் இரண்டு பெண்ணும் உள்ளனர்

     like (0)

    Wash the clothes and put (spread) them in the sun

    துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை

     like (0)

    The sums were hard and some of them were not taught

    இந்த கணக்கு வினாக்கள் கடினமானவைகள், மேலும் சில வினாக்கள் நடத்தபடாதவைகள்

     like (0)

    You take rest. I will untie the oxen and give them some hay

    நீங்கள் ஓய்வு எடுங்கள். நான் காளை மாடுகளை கட்டவிழ்த்து அவைகளுக்கு கொஞ்சம் வைக்கோல் வைக்கிறேன்

     like (0)



    comments powered by Disqus