Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Has 246 sentences found.  


    He has gone 

    அவன் சென்றிருக்கிறான்

     like (0)

    It has gone 

    அது சென்றிருக்கிறது

     like (0)

    She has gone 

    அவள் சென்றிருக்கிறாள்

     like (0)

    It has a tail 

    அதற்க்கு ஒரு வால் இருக்கிறது

     like (0)

    He has walked 

    அவன் நடந்திருக்கிறான்

     like (1) 

    It has walked 

    அது நடந்திருக்கிறது

     like (1) 

    He has a house 

    அவருக்கு ஒரு வீடு உண்டு

     like (0)

    He has a doubt 

    அவனுக்கு ஓர் சந்தேகம்

     like (0)

    She has walked 

    அவள் நடந்திருக்கிறாள்

     like (1) 

    He has a pencil 

    அவனிடம் ஒரு எழுதுகோல் இருக்கிறது

     like (0)

    She has a saree 

    அவளிடம் ஒரு சேலை இருக்கிறது

     like (0)

    He has longevity 

    அவனுக்கு நீண்ட ஆயுள்

     like (0)

    Someone has come 

    யாரோ ஒருவர் வந்திருக்கிறார்கள்

     like (0)

    Raju has one son 

    ராஜுவிற்கு ஒரு மகன்

     like (0)

    She has my phone 

    அவள் என்னுடைய தொலைபேசியை வைத்திருக்கிறாள்

     like (0)

    It will has gone 

    அது சென்றிருக்கும்

     like (1) 

    Why has he begun? 

    ஏன் அவன் தொடங்கி இருக்கிறான்?

     like (1) 

    It has to be done 

    இதை செய்யப்பட வேண்டும்

     like (0)

    She will has gone 

    அவள் சென்றிருப்பாள்

     like (0)

    He has been going 

    அவன் சென்று கொண்டிருந்திருக்கிறான்

     like (0)



    comments powered by Disqus