Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for during 15 sentences found.  

    Meaning for during - Throughput the continuance of.
       (நேரம் முழுவதும் தொடர்ந்து)

    By mistake, he forgot to take his umbrella during the rainy season 

    தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார்

     like (0)

    During rainy days no shelter is needed for the buffalo 

    மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை

     like (0)

    During the middle of the tentieth century the problems were formed 

    இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன

     like (0)

    During the pongal festival we worship the sun God 

    பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்

     like (0)

    I visited many places during holidays 

    விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்

     like (0)

    I will be there during your class 

    உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்

     like (0)

    I will come during summer vacation 

    நான் கோடை விடுமுறையின் போது வருவேன்

     like (0)

    Must be very careful during pregnancy 

    பிரசவத்தின் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

     like (0)

    Plants are more beautiful during spring season 

    வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன

     like (0)

    The trains are always arriving late during summer 

    ரயில்கள் எப்போதும் கோடைக்காலத்தில் தாமதமாக வரும்

     like (0)

    We are going to Chicago during our summer vacation 

    நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம்

     like (0)

    We are going to London during our summer vacation 

    எங்கள் கோடை விடுமுறையின் பொழுது நாங்கள் லண்டன் செல்கிறோம்

     like (0)

    We enjoyed ourselves during the holidays 

    விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம்

     like (0)

    We go journey during the holidays 

    நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம்

     like (0)

    Why do not you visit our village during this year’s temple festival? 

    நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?

     like (0)

    SOME RELATED SENTENCES FOR during

    English SentencesTamil Meaning
    I will be there during your class உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்
    I will come during summer vacation நான் கோடை விடுமுறையின் போது வருவேன்
    Must be very careful during pregnancy பிரசவத்தின் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
    Plants are more beautiful during spring season வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன
    The trains are always arriving late during summer ரயில்கள் எப்போதும் கோடைக்காலத்தில் தாமதமாக வரும்
    We are going to Chicago during our summer vacation நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம்
    We are going to London during our summer vacation எங்கள் கோடை விடுமுறையின் பொழுது நாங்கள் லண்டன் செல்கிறோம்
    We enjoyed ourselves during the holidays விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம்
    We go journey during the holidays நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம்
    Why do not you visit our village during this year’s temple festival? நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?


    comments powered by Disqus