English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Could 35 sentences found.  


    He could read 

    அவனால் படிக்க முடிந்தது

    I could do a job 

    நான் வேலை செய்ய முடியும்

    It could be done 

    இதை செய்ய முடிந்தது

    I could sing well 

    என்னால் நன்றாக பாட முடிந்தது

    No, I could not go 

    இல்லை , என்னால் செல்ல இயலவில்லை

    They could not win 

    அவர்களால் வெற்றி பெற முடியவில்லை

    I could not meet him 

    என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை

    I could draw pictures 

    என்னால் படங்களை வரைய முடிந்தது

    Sheela could sing well 

    ஷீலாவால் நன்கு பாட முடிந்தது

    He could not get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    Can / Could you advise me? 

    நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?

    I could foresee the future 

    நான் வருங்காலத்தை உணர முடிகிறது

    They could not catch the bus 

    அவர்கள் பேருந்தைப் பிடிக்கவில்லை

    He could not manage to get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    I could not study anything today 

    இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை

    If only I could do it before death 

    நான் சாவதற்கு முன்பு அதை செய்ய கூடுமானால்

    I could play chess when I was five 

    எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது

    If only I could reach there in time 

    நான் குறித்த நேரத்தில் அந்த இடத்துக்கு சென்று விட்டால்

    You could see the sea from the house 

    நீ வீட்டிலிருந்து கடலை பார்க்க முடியும்

    I could not get a seat in the college 

    எனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை



    comments powered by Disqus