Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Middle 6 sentences found.  

    Meaning for middle - Point at an equal distance between two ends beginning and end
       (நடுஇடம்)


    We live in the middle of the street 

    வீதியின் மத்தியில் நாங்கள் வசிக்கின்றோம்

     like (0)

    Please type in the left middle finger 

    இடது நடு விரலால் தட்டச்சு செய்யவும்

     like (0)

    Mohamed is sitting in the middle of Akbar and David 

    அக்பருக்கும் டேவிட்டுக்கும் நடுவில் முஹமது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்

     like (0)

    Please place the body, here in the middle of the hall 

    தயவு செய்து உடலை இந்த மத்திய பகுதியில் வையுங்கள்.

     like (0)

    There is a large garden in the middle of the skyscraper 

    பெரிய பூங்கா ஒன்று வானளாவிகளின் மத்தியில் இருக்கிறது

     like (0)

    During the middle of the tentieth century the problems were formed 

    இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன

     like (0)



    comments powered by Disqus