English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Outside 11 sentences found.  


    Wait outside 

    வெளியில் நில்

    It is raining outside 

    வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது

    It is too dark outside 

    வெளியே அதிக இருட்டு

    I play football outside 

    நான் வெளியே கால்பந்து விளையாடுகிறேன்

    He went outside the hall 

    அவர் கூடத்தை விட்டு வெளியே சென்றார்

    He stood outside the house 

    அவன் வீட்டின் வெளிப்புறம் நின்றான்

    A tempest is raging outside; 

    வெளியில் புயல் அடிக்கிறது

    The car is outside the garage 

    மகிழூந்து தரிப்பிடத்தின் வெளியே நிற்கின்றது

    I have played outside for an hour 

    நான் வெளியில் ஒரு மணிநேரமாக விளையாடியிருக்கிறேன்

    Wait outside until I call you back 

    நான் திரும்பவும் அழைக்கும்வரை வெளியிலேயே காத்திரு

    There is a long line of people outside the theater 

    திரையரங்கின் வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்



    comments powered by Disqus