Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Might 9 sentences found.  

    Meaning for might - Strength
       (வல்லமை)


    He might get this job

    அவனுக்கு இந்த வேலை கிடைக்கலாம்

     like (0)

    He might have come here

    ஒருவேளை அவன் இங்கு வந்திருக்கலாம்

     like (0)

    He might have done a job

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்

     like (0)

    He might have a mustache

    அவருக்கு மீசை இருக்கலாம்

     like (0)

    He might be awarded Nobel Prize

    அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கலாம்

     like (0)

    She might discharge from hospital

    அவள் மருத்துவமனையிலிருந்து விடுபட்டிருக்கலாம்

     like (0)

    I wonder who might have betrayed us

    யார் நம்மை காட்டி கொடுத்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்படுகிறேன்

     like (0)

    The book was published in order that all might buy

    அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம்

     like (0)

    You had better send it by parcel post, it might be quicker

    நீங்கள் சிப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்புங்கள், அது விரைவாக செல்லும்

     like (0)



    comments powered by Disqus