Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Need 36 sentences found.  

    Meaning for need - Some requirement
       (தேவை)


    I need a help 

    எனக்கு ஒரு உதவி வேண்டும்

     like (0)

    It need be done 

    இதை செய்வது அவசியம்

     like (1) 

    I need your help 

    எனக்கு உங்கள் உதவி தேவை

     like (0)

    We need your help 

    உங்களுடைய உதவி எங்களுக்குத் தேவை

     like (0)

    I need five seats 

    எனக்கு ஐந்து இடங்கள் வேண்டும்

     like (0)

    Do you need money? 

    உனக்கு பணம் தேவையா?

     like (0)

    I need a cup of tea 

    நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டும்

     like (0)

    It need not be done 

    இதை செய்யவேண்டிய அவசியமில்லை

     like (0)

    Why do you need it? 

    உனக்கு இது ஏன் தேவை?

     like (0)

    You need not call us 

    நீங்கள் எங்களை அழைக்கத் தேவையில்லை

     like (0)

    You need not go there 

    நீ அங்கு போக வேண்டியதில்லை

     like (0)

    Why do you need money? 

    உங்களுக்கு எதற்க்காக பணம் வேண்டும்?

     like (0)

    I need another blanket 

    எனக்கு இன்னுமொரு கம்பளி தேவை

     like (0)

    I need more explanation 

    எனக்கு மேலும் விளக்கம் தேவை

     like (0)

    You need not come there 

    நீ அங்கே வரத் தேவையில்லை

     like (0)

    We need not have hurried 

    நமக்கு அவசரம் தேவையில்லை

     like (0)

    I need a teaspoon of salt 

    எனக்கு ஒரு தேக்கரண்டி அளவு உப்பு வேண்டும்

     like (0)

    There is no need to worry 

    இங்கு கவலைக்கு இடமில்லை

     like (0)

    He need not have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டியதில்லை

     like (0)

    I need show polish and brush 

    எனக்கு காலணி களிம்பும், தூரிகையும் வேண்டும்

     like (0)



    comments powered by Disqus