Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for His 194 sentences found.  


    This is his pen 

    இது அவளுடைய எழுதுகோல்

     like (0)

    It is his fault 

    அது அவனுடைய குற்றம்

     like (0)

    Mention his name 

    அவன் பெயரை குறிப்பிடு

     like (0)

    Find his address 

    அவருடைய முகவரியை தேடு

     like (0)

    He dyed his hair 

    அவர் அவருடைய தலைமுடிக்கு சாயம் பூசியுள்ளார்

     like (0)

    He lost his book 

    அவன் தனது புத்தகத்தை தொலைத்து விட்டான்

     like (0)

    What is his name? 

    அவனது பெயர் என்ன?

     like (0)

    This is his house 

    இது அவனுடைய வீடு

     like (0)

    Is his trial over? 

    அவனுக்குரிய விசாரணை முடிந்து விட்டதா?

     like (0)

    I fell at his feet 

    நான் காலில் விழுந்தேன்

     like (0)

    They drew his cart 

    அவை அவனுடைய வண்டியை இழுத்தன

     like (0)

    He was in his room 

    அவன் தன் அறையில் இருந்தான்

     like (0)

    He shaved his beard 

    அவன் அவனுடைய தாடியை சவரம் செய்தான்

     like (0)

    He did his job well 

    அவன் அவனுடைய வேலையை நன்றாக செய்தான்

     like (0)

    Who is in his place? 

    அவனுடைய இடத்தில் யார் இருக்கிறார்கள்?

     like (0)

    What was his misery? 

    அவரது துன்பம் என்ன?

     like (0)

    He divorced his wife 

    அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்

     like (0)

    He abandoned his hope 

    அவன் அவனுடைய நம்பிக்கையை கைவிட்டான்

     like (0)

    Please spare his life 

    தயவு செய்து அவனுடைய வாழ்விற்கு கருணை காட்டுங்கள்

     like (0)

    Has he had his meals? 

    அவன் சாப்பாடு சாப்பிட்டு விட்டானா?

     like (0)



    comments powered by Disqus