Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for ahead 6 sentences found.  

    Meaning for ahead - In front
       (முன்னால்)

    Go ahead 

    முன்னேறு

    Go ahead, I have no objection 

    அப்படியே செய், எனக்கு ஆட்சேபனை இல்லை

    He is ahead of me in mathematics 

    கணிதத்தில் அவன் என்னை மிஞ்சிவிட்டான்

    Look ahead 

    எதிரே பார்

    School ahead 

    பள்ளிக்கூடம் அருகில் உள்ளது

    Sushmitha is far ahead of other students in Tamil 

    சுஷ்மிதா தமிழில் மற்ற மாணவிகளைவிட முன்னேறி இருக்கிறாள்

    SOME RELATED SENTENCES FOR ahead

    English SentencesTamil Meaning
    Sushmitha is far ahead of other students in Tamil சுஷ்மிதா தமிழில் மற்ற மாணவிகளைவிட முன்னேறி இருக்கிறாள்


    comments powered by Disqus