English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Had 155 sentences found.  


    I had gone 

    நான் சென்றிருந்தேன்

    We had gone 

    நாம் சென்றிருந்தோம்

    He had gone 

    அவன் சென்றிருந்தான்

    It had gone 

    அது சென்றிருந்தது

    We had boxes 

    எங்களிடம் பெட்டிகள் இருந்தன

    I had a book 

    என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது

    You had gone 

    நீ சென்றிருந்தாய்

    She had gone 

    அவள் சென்றிருந்தாள்

    It had a tail 

    அதற்க்கு ஒரு வால் இருந்தது

    They had gone 

    அவர்கள் சென்றிருந்தார்கள்

    I had met him 

    நான் அவனை முன்பு சந்தித்தேன்

    You had a fall 

    நீ கீழே விழுந்தாய்

    He had a horse 

    அவருக்கு ஓர் குதிரை இருந்தது

    They had broken 

    அவை உடைத்து இருந்தன

    I had been going 

    நான் சென்று கொண்டிருந்திருந்தேன்

    I had a headache 

    எனக்கு தலைவலி இருந்தது

    He had not warned 

    அவன் எச்சரிக்கை செய்து இருந்ததில்லை

    I wish I had work 

    எனக்கு வேலை இருந்தால் எவ்வளவு நல்லது

    We had been going 

    நாம் சென்று கொண்டிருந்திருந்தோம்

    He had been going 

    அவன் சென்று கொண்டிருந்திருந்தான்



    comments powered by Disqus