Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Have 642 sentences found.  

    Meaning for have - To possess
       (கொண்டிரு)


    I have gone 

    நான் சென்றிருக்கிறேன்

     like (0)

    I have to go 

    நான் போக வேண்டும்

     like (0)

    They have it 

    அவர்கள் அதை வைத்திருக்கிறார்கள்

     like (0)

    I have a car 

    என்னிடம் ஒரு மகிழூந்து இருக்கிறது

     like (0)

    I have fever 

    என்னக்கு காய்ச்சல் இருக்கிறது

     like (0)

    I have a pen 

    என்னிடம் ஒரு எழுதுகோல் உள்ளது

     like (0)

    We have gone 

    நாம் சென்றிருக்கிறோம்

     like (0)

    You have cow 

    நீ பசுவை வைத்திருக்கிறாய் / உன்னிடம் பசு உள்ளது

     like (0)

    I have a cold 

    எனக்கு ஜலதோஷம்

     like (0)

    You have gone 

    நீ சென்றிருக்கிறாய்

     like (1) 

    I have walked 

    நான் நடந்து இருக்கிறேன்

     like (1) 

    I have no time 

    எனக்கு நேரமில்லை

     like (0)

    I have a dream 

    எனக்கு ஒரு கனவு இருக்கிறது / உண்டு

     like (0)

    I have an idea 

    எனக்கு ஒரு யோசனை

     like (0)

    They have gone 

    அவர்கள் சென்றிருக்கிறார்கள்

     like (0)

    We have walked 

    நாம் நடந்திருந்தோம்

     like (1) 

    I have nothing 

    என்னிடம் ஒன்றும் இல்லை

     like (0)

    I have no money 

    என்னிடம் பணம் இல்லை

     like (1) 

    I have two dogs 

    நான் இரண்டு நாய்களை வைத்துள்ளேன்

     like (0)

    You have walked 

    நீ நடந்திருந்தாய்

     like (0)



    comments powered by Disqus