• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for You 1568 sentences found.  


    Did you eat these fruits? 

    இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டீர்களா?

    May I ask you a question? 

    நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

    I am very greatful to you 

    நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்

    Had you not gone to film? 

    நீ திரைப்படத்திற்கு போயிருக்கவில்லையா?

    What’s your mother? 

    உன் தாய் என்ன செய்கிறார்?

    Why are you sitting here? 

    நீங்கள் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

    What are you looking for? 

    என்ன தேடுகிறீர்கள்?

    May I use your cellphone? 

    நான் உன்னுடைய கைபேசியை உபயோகிக்கலாமா?

    What will you like to eat 

    நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?

    I entirely agree with you 

    நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்

    Where are you looking at? 

    உன் கவனம் எங்கே இருக்கிறது?

    These dresses are for you 

    இந்த உடைகள் உங்களுக்காக

    I follow all that you say 

    நீங்கள் கூறுவதெல்லாம் எனக்கு விளங்குகிறது

    Who are all your friends? 

    உங்களுடைய நண்பர்கள் யார்-யார்?

    Which story did you tell? 

    நீ எந்த கதை கூறினாய்?

    Goodbye (God be with you) 

    நல்ல விடைபெறுதல்

    Have you anything to say? 

    சொல்லுவதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?

    How much you can give me? 

    நீ எனக்கு எவ்வளவு கொடுக்க முடியும்?

    Would you permit me to do? 

    தயவுசெய்து இதைச் செய்ய அனுமதிப்பீர்களா?

    How would you like to pay? 

    எப்படி நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்கள்?