• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Will 616 sentences found.  


    Study well or you will fail 

    நன்றாக படிக்கவில்லை என்றால் நீ தொல்வியடைவாய்

    I will be there around 3 pm 

    கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில் நான் அங்கிருப்பேன்

    I will build my dream house 

    நான் எனது கனவு வீட்டை கட்டுவேன்

    I will introduce him to you 

    நான் அவனை உனக்கு அறிமுகப்படுத்துவேன்

    I will ask for an increment 

    நான் ஓர் சம்பளம் உயர்வு கேட்பேன்

    I will be doing my homework 

    நான் எனது விட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருப்பேன்

    Definitely it will suit you 

    நிச்சயமாக அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்

    They will not agree to this 

    அவர்கள் இதற்க்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

    He will come by evening bus 

    அவர் மாலை பேருந்தில் வருவார்

    I will be writing on sunday 

    நான் ஞாயிறு எழுதிக்கொண்டுருப்பேன்

    I will have slept in my home 

    நான் எனது வீட்டில் தூங்கி இருப்பேன்

    She will have read the story 

    அவள் கதையை படித்து இருப்பாள்

    She will have played cricket 

    அவள் கிரிக்கெட் விளையாடி இருப்பாள்

    I will not go until you come 

    நீ வரும்வரை நான் போக மாட்டேன்

    He will return within a week 

    அவன் ஒரு வாரத்துக்குள் திரும்பி வருவான்

    How may days will you allow? 

    எத்தனை நாட்கள் நீங்கள் அனுமதிப்பீர்கள்?

    The meeting will start early 

    கூட்டம் முன்னதாகத் துவங்கும்

    I will watch while you sleep 

    நீங்கள் தூங்கும் போது நான் பார்ப்பேன்

    It will be very cold in Ooty 

    ஊட்டியில் மிகவும் குளிராக இருக்கும்

    The rail will arrive shortly 

    தொடர்வண்டி விரைவில் வரும்