• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Is 1717 sentences found.  


    It is a Herculean task 

    இது ஒரு அபாயகரமான வேலை

    Who is overhearing me? 

    யார் என்னை கேட்டு கொண்டிருந்தது?

    My talisman is missing 

    என்னுடைய தாயத்தை காணவில்லை

    Ignorance is not a sin 

    அறியாமை பாவமல்ல

    Who is clapping there? 

    யார் அங்கே கை தட்டுகிறார்கள்?

    His fortitude is great 

    அவருடைய மனோபவம் / பொறுமை பெரியது

    It is a great pleasure 

    இது ஒரு பெருமகிழ்ச்சி அளிக்கிறது

    It is all right for me 

    அது எனக்குச் சம்மதம்

    This is made of silver 

    இது வெள்ளியில் செய்யப்பட்டது

    My father is a teacher 

    எனது தந்தை ஒரு ஆசிரியர்

    Which is your country? 

    உன்னுடைய நாடு எது?

    England is our country 

    இங்கிலாந்து என்னுடைய தாய் நாடு

    She is insearch of job 

    அவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்

    His office is in Salem 

    அவரது அலுவலகம் சேலத்தில் உள்ளது

    She is our well-wisher 

    அவர் நம் நலம் விரும்பி

    Tomorrow is auspicious 

    நாளை நல்ல நாள்

    He is poor but helpful 

    அவர் ஏழை ஆனால் அவர் உதவுவார்

    The cat is on the wall 

    மதில் மேல் பூனை

    This is the just thing 

    இது வெறும் விஷயம் தான்

    Mother is serving food 

    அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள்