• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Me 615 sentences found.  

    Meaning for me - Object form of the pronoun
       (என்னை)


    Please do not take me to my house 

    தயவு செய்து என்னை என் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டாம்

    You won’t get a meat at his house 

    அவரது வீட்டில் உங்களுக்கு இறைச்சி கிடைக்காது

    Tell me something about your self 

    உன்னைப் பற்றி சில வார்த்தைகளைக் கூறு

    I met him while I was going there 

    நான் அங்கே சென்று கொண்டிருந்த பொழுது அவனைச் சந்தித்தேன்

    We will meet him tomorrow morning 

    நாளை காலை நாங்கள் அவரைச் சந்திக்கிறோம்

    Don’t advise me on anything 

    எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம்

    I have not met her since last week 

    நான் கடந்த வாரத்திலிருந்து அவளை சந்தித்து இருக்கவில்லை

    Excuse me / Forgive me / pardon me 

    மன்னிக்கவும் / மன்னிக்க வேண்டுக்கிறேன்

    His family consists of ten members 

    அவரது குடும்பம் பத்து உறுப்பினர்களை கொண்டது

    It reminds me of one of piccaso\'s 

    இது எனக்கு ஓவியர் பிக்காஷோ ஓவியம் ஒன்றை ஞாபகபடுத்துகிறது

    Are you teasing me? I do not care 

    நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை

    Take this one. Now show me bangles 

    இதை எடுத்துக்கொள்கிறேன். இப்போது வளையல்கள் காட்டுங்கள்

    Call me as soon as you reach there 

    நீ அங்கே சென்றடைந்தவுடன் என்னைக் கூப்பிடு

    That is what gives meaning to life 

    அது தான் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது

    His humane treatment influenced me 

    அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது

    Excues me for asking this question 

    இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்

    Can you tell me why they are late? 

    அவர்கள் ஏன் தாமதம் என்று என்னிடம் சொல்லமுடியுமா?

    Had he not met you till yesterday? 

    அவன் உங்களை நேற்று வரை சந்தித்திருக்கவில்லையா?

    It will have sent a message to them 

    அது அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கும்

    Maybe you can give me some advices? 

    ஒருவேளை நீங்கள் எனக்கு சில அறிவுரைகளை கொடுக்க முடியும்?