ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்
உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?
நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது.
நான் பேச்சை நம்புவதில்லை. செயல்களையே நம்புகிறேன்
அந்த வேலைக்கு தேவையுள்ள செயல் ஆற்றல் என்னிடம் இருக்கிறது
திறமையில்லாத ஒன்றுடன், இணைந்து என்னால் செயல்பட முடியாது
நம்மிடம் கனவுகள் இருக்கிறது, அவர்களிடம் செயல்திட்டங்கள் இருக்கிறது
முட்டாள்கள் கனவு கண்டிருக்க அறிவாளிகள் செயல்படுத்துகிறார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
His humane treatment influenced me | அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது |
I am sorry. Its mechanism is completely out. | நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது. |
I believe in deeds, and not in words | நான் பேச்சை நம்புவதில்லை. செயல்களையே நம்புகிறேன் |
I do not like your manners | நான் உன்னுடைய செயல்களை விரும்பவில்லை |
I got confrontation with my Boss | நான் என் தலைவனுடன் எதிர் எதிராகச் செயல்பட்டேன் |
I have the competence required for that job | அந்த வேலைக்கு தேவையுள்ள செயல் ஆற்றல் என்னிடம் இருக்கிறது |
Inefficiency is the one thing I cannot do with | திறமையில்லாத ஒன்றுடன், இணைந்து என்னால் செயல்பட முடியாது |
It is a real time project | அது ஒரு நிகழ் கால செயல்திட்டம் |
Please do anything after thinking deeply | எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படவும் |
Victory calls for a plan of action | வெற்றி, திட்டமிட்டதை செயல்படுத்துவதில் இருக்கிறது |
We have dreams, and they have schemes | நம்மிடம் கனவுகள் இருக்கிறது, அவர்களிடம் செயல்திட்டங்கள் இருக்கிறது |
While fools dream, wise men act | முட்டாள்கள் கனவு கண்டிருக்க அறிவாளிகள் செயல்படுத்துகிறார்கள் |