Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for would 95 sentences found.  

    I would like to go to Delhi 

    நான் தில்லி செல்ல விரும்புகிறேன்

    I would like to impersonate you 

    நான் ஆள்மாறாட்டம் செய்ய விரும்புகிறேன்

    I would like to reserve a room. 

    நான் ஒரு அறை பதிவு விரும்புகிறேன்.

    I would like to see them 

    நான் அவற்றைப் பார்க்க விரும்புகிறேன்

    I would like to see/visit the Ajantha and Ellora Caves 

    நான் அஜந்தா, எல்லோரா குகைகளை காண விரும்புகிறேன்

    I would like to start an account in your bank 

    நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்

    I would like to start current account for my business sir 

    நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன்

    I would like to stay here for a week 

    நான் ஒருவார காலம் இங்கே தங்க விரும்புகிறேன்

    I would like to take out a loan 

    நான் ஒரு கடன் பெற விரும்புகிறேன்

    I would like to tell you one thing 

    நான் ஒரு விஷயம் சொல்ல விருப்பப்படுகிறேன்

    I would like you to come to my daughter’s birthday party 

    நீங்கள் என் மகளுடைய பிறந்த நாள் விழாவிக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்

    I would love to see it 

    அவசியம் பார்க்கிறேன்

    I would not like 

    எனக்கு பிடிக்கவில்லை

    I would not like to be a lawyer 

    நான் ஒரு வக்கீலாக விரும்பமாட்டேன்

    I would rather die than surrender 

    நான் சரணடைவதை விட இறப்பேன்

    I would rather not say anything now 

    நான் எப்பொழுது எதையும் சொல்வதில்லை

    I would rather stand beside the lion or tiger 

    அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்

    If he had spoken in English, he would have got a good job 

    அவன் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் , அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கும்

    If I had done a job, I would have got experience 

    என்னால் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும்

    If you don’t mind, I would like to sit here. 

    நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் இங்கே உட்கார விரும்புகிறேன்.



    comments powered by Disqus