During the pongal festival we worship the sun God
பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
Discuss
Report
I am worshiping my parents
நான் எனது பெற்றோரை வணங்கிக்கொண்டிருக்கின்றேன்
Opportunists never hesitate to worship the rising sun
சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள்