He is a wanted criminal
அவன் ஒரு தேடப்பட்டு வருகிற குற்றவாளி
Discuss
Report
I wanted the painting
நான் ஓவியம் விரும்பினேன்
She wanted a pretty parrot
அவளுக்கு அழகான கிளி வேண்டும்
We are doing unwanted expenses.
நாம் தேவையற்ற செலவுகளை செய்கிறோம்.
You are wanted on the phone
உங்களுக்கு தொலைபேசி வந்திருக்கிறது / தொலைபேசியில் உள்ள நபர் உங்களுடன் பேசவேண்டுமாம்