• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for unakku enna venum

    SOME RELATED SENTENCES FOR unakku enna venum

    English SentencesTamil Meaning
    A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
    All are doing well. And where are your wife and son? எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?
    And what about the grapes? மேலும், திராட்சை பழத்தின் விலை என்ன?
    Are you doing servicing here? இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா?
    At what o' clock will the Yercaud express reach to Chennai? எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?
    At what rate have you been selling them? என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்?
    At what time Movie start? திரைப்படம் எப்பொழுது ஆரம்பமாகும்?
    At what time your father will be available? உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்?
    At what time? எத்தனை மணிக்கு?
    At what? எதில்? / எதனில்?
    Be content with what you have உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு
    But today it is late by 2 hours. By the way, what brought you here? ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க
    Can you tell me what time it is என்ன நேரம் என்று கூற முடியுமா?
    Can you tell what is its price? இதன் விலை என்ன என்று கூற முடியுமா?
    Chennai is a busy city சென்னை ஒரு சுறுசுறுப்பான நகரமாக இருக்கிறது
    Chennai is the capital city of Tamilnadu சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்
    Chennai is the largest city in south india தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம்
    Come what may வருவது வரட்டும்
    Could you please tell me What’s your name Sir? தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா?
    Delhi and Chennai are big cities டெல்லியும் சென்னையும் பெரிய நகரங்கள்
    Do you know what's wrong with the printer? அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா?
    Doing well? நன்றாக நடக்கிறாதா?
    Fine ! What about you? நன்றாக இருக்கிறேன். நீ எப்படி?
    For that what are you going to do? அதற்காக நீ என்ன செய்ய போகிறாய்
    From what time to எத்தனை மணியிலிருந்து?
    Good morning kannan, What do you do? காலை வணக்கம் கண்ணன். நீ என்ன செய்கிறாய்?
    He has been doing own business அவன் சொந்த தொழில் செய்துக் கொண்டு இருந்து இருக்கிறான்
    He has the knack of doing business அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு
    He is doing business அவர் வியாபாரம் செய்கிறார்
    Hello. My name is Peter. What is your name? வணக்கம். என் பெயர் பீட்டர். உங்கள் பெயர் என்ன?
    How many more films you are doing this year? இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்?
    I am doing a job நான் ஒரு வேலையை செய்துகொண்டு இருக்கிறேன்
    I am doing my duty நான் எனது கடமையை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I am doing my homework நான் எனது வீட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I am from Chennai நான் சென்னையிலிருந்து வருகிறேன்
    I am going to have a banana fry, what about you? நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி?
    I am in Eighth Standard. What about you ? நான் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். நீ?
    I am not doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கவில்லை
    I am the headmaster and what I do not know is not knowledge நான் தலைமை ஆசிரியர், எனக்கு எது தெரியவில்லையோ அது அறிவல்ல
    I am transferred to their Chennai Branch நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்
    I can not accept what you say நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது
    I come from Chennai நான் சென்னைலிருந்து வருகிறேன்
    I do not care what others say நான் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை
    I had been doing a job நான் அன்றிலிருந்து ஒரு வேலை செய்துக்கொண்டிருந்தேன்
    I had been doing the work நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன்
    I have been doing for the last 30 minutes நான் கடைசி 30 நிமிடங்களாக செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been doing the work நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been living in chennai since 1995 நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been to Chennai நான் சென்னை சென்றிருந்தேன்
    I should go to chennai, so you must give money நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்
    I was doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருந்தேன்
    I was not doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருந்ததில்லை
    I will be doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பேன்
    I will be doing my duty நான் எனது கடமையை செய்துக்கொண்டிருப்பேன்
    I will be doing my homework நான் எனது விட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருப்பேன்
    I will have been doing a job நான் ஒரு வேலை செய்துக்கொண்டிருப்பேன்
    I will not be doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கமாட்டேன்
    I will see to it. What is your consumer number? நான் அதை கவனிக்கிறேன். உங்களுடைய நுகர்வோர் எண் என்ன?
    In an instant Sir. What more? உடனடியாக கிடைக்கும் ஐயா. வேறு என்ன வேண்டும்?
    In fact, I am doing a course there சொல்லப்போனால், நான் அங்கே ஒரு வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்