Meaning for pain - Physical or mental distress
(வலி, நோவு)
மிகச் சிறப்பு. வேறு ஏதாவது நவீன வரைபடங்கள் இருக்கின்றதா?
பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது
அவன் ஓவியக் கலையை வரப்பிரசாதமாக பெற்றிருக்கிறான்
நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன்
அவள் இயற்க்கை காட்சிகளை வரைந்து கொண்டு இருந்து இருக்கிறாள்
அவள் படங்களுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்து இருப்பாள்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| He was gifted with a talent for painting | அவன் ஓவியக் கலையை வரப்பிரசாதமாக பெற்றிருக்கிறான் |
| I am painting a picture | நான் ஒரு படத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறேன் |
| I have been painting my house since last night | நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் |
| I have pain in my stomach | எனக்கு வயிற்றில் வலி இருக்கிறது |
| I wanted the painting | நான் ஓவியம் விரும்பினேன் |
| Pain in the lower limb | கீழ் மூட்டு வலி |
| Pain in the upper limb | மேல் மூட்டு வலி |
| Sculpture differs from painting | சிற்பம் ஓவியத்திலிருந்து வேறுபடுகிறது |
| She has been painting the natural scenery | அவள் இயற்க்கை காட்சிகளை வரைந்து கொண்டு இருந்து இருக்கிறாள் |
| She paints | அவள் வண்ணம் தீட்டுகிறாள் |
| She was painting to the picture | அவள் படத்திற்கு வண்ணம் தீட்டி கொண்டு இருந்தாள் |
| She will have been painting the pictures | அவள் படங்களுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்து இருப்பாள் |
| The paint had come off the table | வண்ணம் மேஜையிலிருந்து வந்துவிட்டது |
| There is blue paint on the door | கதவின் மீது நீல வர்ணம் பூசப்பட்டுள்ளது |
| They had painted in the gate | அவர்கள் வாயிலுக்கு வர்ணம் தீட்டி இருந்தார்கள் |
| They were accompained by their teachers | அவர்கள் தம் ஆசிரியர்களின் துணையுடன் சென்றார்கள் |
| Though he is suffering much pain,yet he does not complain | அவன் அதிக வலியால் துடித்துக் கொண்டு இருந்தாலும் கூட அவன் புகார் சொல்லவில்லை |
| We are deeply pained at the death of his father | அவருடைய தந்தையின் மரணத்தையொட்டி மிகவும் துக்கமடைகிறோம் |