• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for not yet 8 sentences found.  

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    It is not yet definite 

    அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை

    My work is not yet over 

    என் வேலை இன்னும் முடியவில்லை

    Not yet 

    இதுவரை இல்லை

    Not yet completed. It still has starting trouble 

    இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது

    Not yet, I must find a house first 

    இன்னும் இல்லை, முதலில் நான் ஒரு வீடு பார்க்க வேண்டும்

    Not yet. The pyre is ready 

    இன்னும் இல்லை. சவம் வைத்து எரிக்கப்படும் சிதை ஆயத்தமாக இருக்கிறது

    Not yet. We restricted the consumption to the minimum extent possible. But it has of no use 

    இதுவரையிலும் இல்லை. நாங்கள் மின்சாரத்தை கட்டுப்பாட்டோடு மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றோம். ஆன

    SOME RELATED SENTENCES FOR not yet

    English SentencesTamil Meaning
    A museum is place of history, Is not it? பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே?
    A smile costs nothing ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது
    Agreed. But do not fool me, as you did yesterday ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது
    although my neighbor just bought a new car, I am not jealous of him அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை
    Amitabh must wait till 12'O clock, must not he? அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா?
    Anbu was not egoistic அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான்
    Another freedom struggle alone will save us, perhaps ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது
    Are not you going to cemetery? இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா?
    Are you not well? உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா?
    Are you teasing me? I do not care நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை
    As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
    Ask her not to create doubt சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள்
    Ask whether he is coming or not அவன் வருகிறானா இல்லையா என்று கேள்
    At the least, another five days more குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும்
    At the most I will have to be in prison for six months, is not that all? கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?
    Baby birds cannot fly பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது
    Beauty will not buy beef அழகு, மாமிசத்தை விலை வாங்க முடியாது
    Believe it or not நம்பினால் நம்புங்கள்
    Beware, do not utter it again ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே
    Born of fire will not fade in the sun தீயில் பிறந்தது சூரியனில் வாடாது
    But do not know its name ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது
    But for her help, he could not have studied well அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது
    But he will not count properly ஆனால் அவன் ஒழுங்காக எண்ணமாட்டான்
    But the cricket is noy yet finished ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை
    But you do not disclose that ஆனால் நீங்கள் அதை வெளியிட வேண்டாம்
    But you were not there ஆனால் நீ அங்கே இல்லை
    By the way, did not the father arrive yet? இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?
    Can not be determined தீர்மானிக்க முடியாது
    Can not you avoid me? உன்னால் என்னை தவிர்க்க முடியுமா?
    Can not you call her over your mobile? அலைபேசி மூலம் அவளை நீ கூப்பிட முடியாதா?
    Can you come if you are not busy? நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா?
    Can you undo that knot? நீ அந்த முடிச்சை / கட்டினை அவிழ்க்க முடியுமா?
    Cannot you try for some job? நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா?
    Cannot you keep mum ? உன்னால் அமைதலாக இருக்க முடியாதா?
    Considering the quality, the price is not high தரத்தை கணக்கில் கொண்டால் விலை அதிகம் இல்லை
    Cousin, Do not cry. You are the one to console your younger ones அத்தான், அழாதீர்கள். நீங்கள் தான் இளையவர்களாகிய இவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்
    Death is not the end of all மரணம் எல்லாவற்றிற்கும் முடிவு அல்ல
    Delhi Express is due at 11 o\'clock. is not it? டெல்லி விரைவு வண்டி பதினொரு மணிக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படித்தானே?
    Did not I tell you beforehand? இதை நான் உனக்கு முன்பே சொல்லவில்லையா?
    Did not you bring it either? அதைக் கொண்டும் வரவில்லையா?
    Did not you recognise me? என்னைத் தெரியவில்லையா?
    Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா?
    Do come tomorrow - do not forget நாளை கட்டாயமாக வா - மறக்காதே
    Do not feel வருத்தப்படாதே
    Do not higgle தவறான பேரம் பேசாதே
    Do not hoodwink கண்கட்டி வித்தை செய்யாதே / ஏமாற்றாதே
    Do not shout சப்தம் போடாதே
    Do not act like a fool முட்டாள் மாதிரி நடக்காதே
    Do not admire the lazy person சோம்பேறியை பாராட்டாதீர்கள்
    Do not Agitate over anything எதற்காகவும் அதிகமாக கோபப்படாதே
    Do not approach that tree அந்த மரத்தின் அருகே செல்லாதே
    Do not argue விவாதம் செய்யாதே
    Do not argue with anybody யாருடனும் விவாதிக்காதீர்கள்
    Do not ask anybody for anything எவரிடமும் எதையும் கேட்காதே
    Do not bang the door கதவை தட்டாதே
    Do not bargain பேரம் பேசாதே
    Do not be a loafer சோம்பேறியை போல் இராதே
    Do not be angry கோபப்படாதீர்கள்
    Do not be angry/ Do not lose your temper கோபப்படாதே