Meaning for lower - Bring down
(தாழ்ந்து)
இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்
என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார்
தோட்டக்காரன் எனக்கு சில பூக்களை சமர்ப்பித்தார்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Flower and fragrance | மலரும் நறுமணமும் |
| Flower beds | பூப்பத்திகள் |
| He will pluck the flowers | அவன் பூக்களை பறிப்பான் |
| How beautiful the flower is! | மலர் எவ்வளவு அழகு! |
| How fragrant this flower is | இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது. |
| I do not want that faded flower | எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம் |
| Look at this rose plant. All over flowers | இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார் |
| Lotus flowers grow in tanks | தாமரைப் பூக்கள் குளங்களில் வளர்கிறது |
| My uncle brought me a bouquet of flowers last week | என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார் |
| Pain in the lower limb | கீழ் மூட்டு வலி |
| Rose flowers are very fragrant | ரோஜாப்பூக்கள் அதிக வாசனை உள்ளவை |
| Rose is a beautiful flower | ரோஜா ஒரு அழகான மலர் |
| Rose is a nice flower | ரோஜா ஓர் அழகான பூ |
| Sprinkle water over the flowers | புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி |
| The gardener handed some flowers to me | தோட்டக்காரன் எனக்கு சில பூக்களை சமர்ப்பித்தார் |
| The rose is a very beautiful flower | ரோஜா ஒரு மிகவும் அழகான மலர் |
| These are flowers | இவைகள் பூக்கள் |
| This is a flower garden | இது ஒரு பூந்தோட்டம் |
| This sunflower, the jasmine, the willow, all remind me of my old days | இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து |
| We plant sunflowers | நாங்கள் சூரிகாந்திகளைப் பயிரிட்டோம் |
| What a fragrance ! What lovely flowers | என்ன நறுமணம்! என்ன அழகான விரும்பபடத்தக்க பூக்கள் |
| What kind of flower is it? | அது என்ன வகையான பூ? |