• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for job 80 sentences found.  

    Meaning for job - A piece of work
       (வேலை)

    A man can do a job 

    ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்

    Better resign you job 

    நீங்கள் வேலையை ராஜினாமா செய்வது நல்லது

    Cannot you try for some job? 

    நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா?

    Did you get some job? 

    உனக்கு ஏதாவது வேலை கிடைத்ததா?

    Do not shirk your job 

    உன்னுடைய வேலையை மறுக்காதே

    Do you often look at the job ads? 

    நீங்கள் அடிக்கடி வேலை விளம்பரங்களை பார்கிறீர்களா?

    Doctors and Engineers are high status jobs in our society 

    மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது

    Does he have a job now? 

    அவன் உத்தியோகத்தில் இருக்கிறானா?

    Does she like her job? 

    அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?

    Has this job been finished by you? 

    இந்த வேலை உன்னால் செய்யப்பட்டு விட்டதா?

    Have you done a job? 

    ஒரு வேலை நீ செய்திருக்கிறாயா?

    Have you finished this job? 

    நீ இந்த வேலையை செய்துவிட்டாயா?

    Having done a job I have got experience 

    நான் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் அனுபவம் பெற்றிருப்பேன்

    He did his job well 

    அவன் அவனுடைய வேலையை நன்றாக செய்தான்

    He did not marry till he got a job 

    அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அவன் திருமணம் செய்யவில்லை

    He has acquired a new status since he has been in that job 

    அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது

    He is busy in the job 

    அவர் வேலை மும்முரமாக உள்ளார்

    He may have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்

    He might get this job 

    அவனுக்கு இந்த வேலை கிடைக்கலாம்

    He might have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்

    SOME RELATED SENTENCES FOR job

    English SentencesTamil Meaning
    Do you often look at the job ads? நீங்கள் அடிக்கடி வேலை விளம்பரங்களை பார்கிறீர்களா?
    Doctors and Engineers are high status jobs in our society மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது
    Does he have a job now? அவன் உத்தியோகத்தில் இருக்கிறானா?
    Does she like her job? அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?
    Has this job been finished by you? இந்த வேலை உன்னால் செய்யப்பட்டு விட்டதா?
    Have you done a job? ஒரு வேலை நீ செய்திருக்கிறாயா?
    Have you finished this job? நீ இந்த வேலையை செய்துவிட்டாயா?
    Having done a job I have got experience நான் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் அனுபவம் பெற்றிருப்பேன்
    He did his job well அவன் அவனுடைய வேலையை நன்றாக செய்தான்
    He did not marry till he got a job அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அவன் திருமணம் செய்யவில்லை
    He has acquired a new status since he has been in that job அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது
    He is busy in the job அவர் வேலை மும்முரமாக உள்ளார்
    He may have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்
    He might get this job அவனுக்கு இந்த வேலை கிடைக்கலாம்
    He might have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்
    He must have done a job அவன் ஒரு வேலை நிச்சயம் செய்திருந்திருக்க வேண்டும்
    He need not have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டியதில்லை
    He seems to have done a job அவன் ஒரு வேலை செய்திருப்பான் போல் தெரிகின்றது
    He should have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே இருந்தது
    He shouldn’t have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே வேண்டியதில்லை
    He would have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டும்
    He’s thinking about leaving his job அவன் அவனுடைய வேலையை விடுவது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்
    I am doing a job நான் ஒரு வேலையை செய்துகொண்டு இருக்கிறேன்
    I am going to do a job நான் ஒரு வேலையை செய்யப்போகிறேன்
    I am not doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கவில்லை
    I could do a job நான் வேலை செய்ய முடியும்
    I did a job நான் ஒரு வேலையை செய்து முடித்துவிட்டேன்
    I did not do a job நான் ஒரு வேலையை செய்து முடிக்கவில்லை
    I do a Job நான் ஒரு வேலை செய்கிறேன்
    I had been doing a job நான் அன்றிலிருந்து ஒரு வேலை செய்துக்கொண்டிருந்தேன்
    I have a job to do. But you must come with me நான் ஒரு வேலை செய்யவேண்டி உள்ளது.ஆனால் நீ என்னுடன் வரவேண்டும்
    I have done the tough job நான் கடுமையான வேலையை செய்திருக்கிறேன்
    I have the competence required for that job அந்த வேலைக்கு தேவையுள்ள செயல் ஆற்றல் என்னிடம் இருக்கிறது
    I have tied up with my job நான் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்
    I helped him in all ; nevertheless I did not get a job நான் அவனுக்கு எல்லா உதவியும் செய்து இருப்பினும் அவனுக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை
    I look for a job நான் ஒரு வேலை தேடுகின்றேன்
    I was doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருந்தேன்
    I was looking for a job நான் ஒரு வேலை தேடிக்கொண்டிருந்தேன்
    I was not doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருந்ததில்லை
    I will be doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பேன்
    I will do a job நான் ஒரு வேலையை செய்வேன்
    I will have been doing a job நான் ஒரு வேலை செய்துக்கொண்டிருப்பேன்
    I will not be doing a job நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கமாட்டேன்
    I will not do a job நான் ஒரு வேலையை செய்யமாட்டேன்
    I will resign from the job நான் வேலையிலிருந்து இராஜினமா செய்வேன்
    If he doesn’t speak in English, he won’t get a good job அவன் ஆங்கிலத்தில் பேசாவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காது
    If he had spoken in English, he would have got a good job அவன் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் , அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கும்
    If he speaks in English, he will get a good job அவன் ஆங்கிலத்தில் பேசினால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும்
    If I do a job, I will get experience நான் ஒரு வேலை செய்தால் எனக்கு அனுபவம் கிடைக்கும்
    If I do not do a job, I won’t get experience நான் ஒரு வேலை செய்யாவிட்டால் எனக்கு அனுபவம் கிடைக்காது
    If I had done a job, I would have got experience என்னால் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும்
    If, I were you, I would take up this job நான் உன் இடத்திலிருந்தால் இந்த வேலையை ஏற்றுக் கொள்வேன்
    In stead of money please give me a job எனக்கு பணத்திற்கு பதிலாக தயவுசெய்து ஒரு வேலை கொடுங்கள்
    It is time I did a job இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை
    My friend got a new job எனது நண்பர் ஒரு புதிய வேலையைப் பெற்றார்