• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for invitation 7 sentences found.  

    Meaning for invitation - Act of inviting
       (அழைப்பு)

    Have you printed the invitation cards? 

    நீங்கள் அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டீர்களா?

    Here is an invitation card for you 

    இது உங்களுக்கான அழைப்புக் கடிதம்

    I accept your invitation 

    உங்கள் அழைப்பை ஏற்கிறேன்

    Thank you for your invitation 

    உங்கள் அழைப்பிட்கு நன்றி

    Thanks for the invitation 

    உங்கள் அழைப்பிற்கு நன்றி

    Thanks for your invitation to dinner 

    இரவு விருந்திற்கு அழைத்ததற்கு நன்றி

    Your kind invitation 

    உனது அன்பான அழைப்பிதழ்

    SOME RELATED SENTENCES FOR invitation

    English SentencesTamil Meaning
    Thanks for your invitation to dinner இரவு விருந்திற்கு அழைத்ததற்கு நன்றி
    Your kind invitation உனது அன்பான அழைப்பிதழ்