Meaning for interested - Concerned (அக்கறை உள்ள)
Be interested in the other fellow
மற்றவரின் மீது விருப்பம் காட்டு
Discuss
Report
Everybody is interested
எல்லோருக்கும் ஆர்வமாக இருக்கிறது
I am not at all interested
எனக்கு விருப்பமேயில்லை
I am not interested
எனக்கு விருப்பமில்லை
Is anybody interested?
யாராவது ஆர்வமாக இருக்கிறீர்களா?
She was much interested in music
அவள் இசையில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தாள்