Meaning for intelligent - Having good mental capacity (அறிவுத்திறம் கொண்ட)
He is an intelligent boy on the whole
அவன் அனைத்து மாணவர்களிலும் புத்தி சாலியானவன்
Discuss
Report
Neither of the boys is intelligent
பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது
The boy looks intelligent
சிறுவன் புத்திசாலியாக தெரிகிறான் / சிறுவன் பார்பதற்கு புத்திசாலியாக இருக்கிறான்