English Sentences | Tamil Meaning |
---|---|
A cellphone is a very useful device | கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும் |
A cellphone number is start from 99 series | கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது |
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
A collection of books | புத்தகங்களின் தொகுப்பு |
A few months before, they fitted the electronic meter. | சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள். |
A full moon day | முழுமையான நிலவு தினம் |
A guilty conscience needs no excuse | குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது |
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A lion entered in the people residential area | ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது |
A long siege | நீண்டகால முற்றுகை |
A man is a reasoning animal | மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு |
A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
A motor car is beyond my capacity | மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது |
A nice book is on the table | ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது |
A poet needs pure heart, talent is secondary | ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம் |
A proportional control system is a type of linear feedback control system | ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை |
A song is sung by him | அவனால் பாட்டு பாடப்படுகிறது |
A woman’s sword is her tongue | ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான் |
Ability without responsibility is liability | பொறுப்பற்ற திறமை வெறும் கடனாகும் |
Actually, it was done by mistake | உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது |
Add conjunctions | இணைப்புச் சொற்களை சேர்க்க |
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
After all, he is my son | என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன் |
After the New Moon the Moon is waning | பௌர்ணமிக்கு பிறகு சந்திரனை தேய்பிறை என்கிறோம் |
Air pollution | காற்று சூழல் சீர்கேடு / காற்று மாசுபாடு |
Akbar won the second prize | அக்பர் இரண்டாவது பரிசை வென்றார் |
All ancient events are concerning the modern events | எல்லா பழங்கால நிகழ்ச்சிகளும் தற்கால நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன |
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
All the money has been spent | எல்லா பணமும் செலவாகி விட்டது |
Always walk on the foot-path | எப்பொழுதும் நடை பாதை மீது நட |
Am I a clever one? | நான் ஒரு கெட்டிக்காரனா? |
Am I? Then, I am the son of the father | நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா |
America is the name of the country on the other side | அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு |
An old man was walking along the street | தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார் |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
Android applications | அண்ட்ராய்டு பயன்பாடுகள் |
Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
Answer the following questions | பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க |
Answer this question | இந்த கேள்விக்கு பதில் கூறு |
Antarctica is the coldest continent | அண்டார்டிகா குளிரான கண்டம் ஆகும் |
Antony set off for Delhi early this morning | அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார் |
Anyone can make a mistake | யாரும் தவறு செய்ய இயலும் |
Anyone can try | யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் |
Are you a tourist or on business? | நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா? |
Are you confident of winning the match? | உங்களுக்கு விளையாட்டிலே வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
Are you confident of winning the test series? | உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
Are you fasting today? | நீ இன்று விரதம் இருக்கிறாயா? |
Are you physically fit and strong? | நீ திடமாக இருக்கிறாயா? |
Are you spying on me? | நீ என்னை உளவு பார்க்கிறாயா? |
As far as he is concerned, he is very good in all the ways | அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான் |
As far as I am concerned smoking can be avoided | எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும் |
As far as you are concerned you can get the prize | உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும் |
As he drank on and on his health is in bad condition | அவன் மேலும் மேலும் குடித்தால் அவனது ஆரோக்கியம் மோசமான நிலையில் இருக்கிறது |
As long as he was alive, he lived for poor people and nation | அவன் உயிரோடு இருந்தவரை அவன் ஏழை மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் வாழ்தான் |
As long as I am here, you need not worry about anything | நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
As soon as I saw my mother, I ran to meet her | நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன் |
As soos as the minister came, the function began | அமைச்சர் வந்தவுடனே விழா ஆரம்பித்தது |
Astrologer said respecting the zodiac stones | ஜோதிடர் ராசிகற்களை குறித்து கூறினார் |
At once he ran away | உடனே அவன் வெளியே ஓடி விட்டான் |