• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for haven’t 7 sentences found.  

    Haven’t returned? 

    திரும்பி வரவில்லையா?

    I haven’t been feeling well lately 

    நான் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்

    I haven’t decided yet 

    நான் இன்னும் தீர்மானிக்கவில்லை

    I haven’t hung the pictures yet 

    நான் இன்னும் படங்களைத் தொங்கவிடவில்லை

    Till now, I haven’t got any reply 

    இப்போது வரை, நான் எந்த பதிலும் பெறவில்லை

    We haven’t any doubts 

    எந்தச் சந்தேகமும் எங்களுக்கு இல்லை

    You haven’t eaten anything 

    நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை

    SOME RELATED SENTENCES FOR haven’t

    English SentencesTamil Meaning
    We haven’t any doubts எந்தச் சந்தேகமும் எங்களுக்கு இல்லை
    You haven’t eaten anything நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை