Meaning for hate - Detest
(வேறு)
நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன்
வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன்
நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன்
நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன்
அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன்
அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன்
நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன்
முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க நான் தயாராக உள்ளேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
I hate over smart people | அதி மேதாவி மக்களை நான் வெறுக்கிறேன் |
I hate such things | நான் இது போன்ற விஷயங்களை வெறுக்கிறேன் |
I hate that | நான் அதை வெறுக்கிறேன் |
I hate worrying about the future | எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன் |
I use to smoke every day but I would hate to smoke | நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன் |
I would hate smoking in the office while working | வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன் |
I would hate to cheat people by saying false things | நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன் |
I would hate to sit idle like this | நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன் |
It is why I would hate to smoke at present | அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன் |
Nothing like that, but I would hate at present | அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன் |
Resolve not to hate anyone | பிரச்சினைகளுக்கு தீர்வு காண். யாரையும் எதிரியாக்காதே |
Take whatever you need | வேண்டியதை வாங்கிக்கொள் |
We would hate to speak with you for you are not following manners | நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன் |
Whatever be the outcome. I am prepared to face it | முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க நான் தயாராக உள்ளேன் |
Whatever the reason may be? | என்ன காரணம் இருக்கலாம்? |
Why would you hate? | நீங்கள் ஏன் வெறுப்பீர்கள்? |
You are fond of sweets, why would you hate sweets? | உனக்கு இனிப்பு என்றால் இஷ்டம் நீ தற்போது ஏன் அவற்றை வெறுக்கிறாய்? |