Are you related to the groom or to the pride?
நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா?
Discuss
Report
I want to/would like to see the bride and groom
நான் மணமக்களைப் பார்க்க விரும்புகிறேன்