• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for fly 14 sentences found.  

    Meaning for fly - The common two winged insect found in houses
       (ஈ)

    Baby birds cannot fly 

    பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது

    Bird is flying over the bridge 

    பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது

    Birds fly 

    பறவைகள் பறக்கும்

    Birds fly in the sky 

    பறவைகள் வானில் பறக்கின்றன

    Did it fly? 

    அது பறந்ததா?

    I am flying a kite 

    நான் பட்டம் விடுகிறேன்

    I fly to America 

    நான் அமெரிக்காவிற்கு பறக்கிறேன்

    I will be able to fly to Canada 

    என்னால் கனடாவிற்கு பறக்க முடியுமாக இருக்கும்

    I will be flying on the flight 

    நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன்

    It will have been flying in the sky 

    அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும்

    The birds fly high 

    பறவைகள் உயரமாக பறக்கிறது

    The peacock cannot fly very high 

    மயில் அதிக உயரம் பறக்காது

    They will fly tomorrow 

    அவர்கள் நாளை பறப்பார்கள்

    You can fly to London 

    நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம்

    SOME RELATED SENTENCES FOR fly

    English SentencesTamil Meaning
    I am flying a kite நான் பட்டம் விடுகிறேன்
    I fly to America நான் அமெரிக்காவிற்கு பறக்கிறேன்
    I will be able to fly to Canada என்னால் கனடாவிற்கு பறக்க முடியுமாக இருக்கும்
    I will be flying on the flight நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன்
    It will have been flying in the sky அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும்
    The birds fly high பறவைகள் உயரமாக பறக்கிறது
    The peacock cannot fly very high மயில் அதிக உயரம் பறக்காது
    They will fly tomorrow அவர்கள் நாளை பறப்பார்கள்
    You can fly to London நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம்