Meaning for even - Evening
(மாலை)
எல்லா பழங்கால நிகழ்ச்சிகளும் தற்கால நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன
ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்
அவன் பணக்காரனாக இருக்கிறபோதிலும் கூட அவன் மிகக் கடினமான உழைப்பாளியாக இருக்கிறன்
அவன் வேகமாக ஓடி இருப்பினும் கூட அவன் பேருந்தை பிடிக்க முடியவில்லை
அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை
அவன் கடைசி நேரத்தில் அவனது பாடங்களை படித்து கொண்டிருந்தான்
நான் நன்றாக படித்து இருப்பினும் கூட நான் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
Drop in here in the evening | மாலை வேளையில் இங்கே வந்து செல் |
Even a rich man can be unhappy | பணக்காரர் கூட சந்தோசமில்லாமல் இருக்க முடியும் |
Even though he is very rich, he is a very hard worker. | அவன் பணக்காரனாக இருக்கிறபோதிலும் கூட அவன் மிகக் கடினமான உழைப்பாளியாக இருக்கிறன் |
Have a nice evening | ஒரு நல்ல மாலைநேரமாக இருக்கட்டும் |
He can not catch the bus even though he ran fast | அவன் வேகமாக ஓடி இருப்பினும் கூட அவன் பேருந்தை பிடிக்க முடியவில்லை |
He does not speak in English even if he is also an educated | அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை |
He prevents/stops me from going there | அவன் என்னை அங்கே போகாமல் தடுக்கிறான் |
He turns even his errors to account | அவன் குற்றங்கள் அவன் மேல் சுமரும் |
He was studying his lessons at the eleventh hour | அவன் கடைசி நேரத்தில் அவனது பாடங்களை படித்து கொண்டிருந்தான் |
He will come by evening bus | அவர் மாலை பேருந்தில் வருவார் |
He will not prevent | அவன் தடை செய்யமாட்டான் |
How to prevent hair crumbles? | தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி? |
I can not pass the exam even though I have read well | நான் நன்றாக படித்து இருப்பினும் கூட நான் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை |
I do not hesitate even to die | நான் சாவதற்கு கூட தயங்குவது இல்லை |
I may go to the cinima this evening | நான் மாலை நேரத்தில் திரைப்படத்திக்கு போகலாம் |
I prefer to go to the evening show | நான் மாலை நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறேன் |
I study in the seventh standard | நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் |
I take exercise daily in the morning and evening | நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன் |
I was reading a book yesterday evening | நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன் |
I will achieve it even at the cost of my life | என்னுடைய உயிர்போனாலும் நான் இதை செய்து முடிப்பேன் |
I will be eating dinner with my friends this evening | நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் |
I will be meeting raman in the evening | நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன் |
I will bring it on Saturday evening, so that you can give it on Monday | நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம் |
I won't give you even if I have money | நான் பணம் வைத்திருந்தாலும் கூட நான் உனக்கு கொடுக்கமாட்டேன் |
If you can send your policemen over there this evening, they can catch him red handed | இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா |
It is half past seven | மணி எழரை |
It was a monday evening | அது ஒரு திங்கள், மாலை நேரமாக இருந்தது |
Many events had happened since i left from the party | நான் கட்சிலிருந்து விலகியதால் பல சம்பவங்கள் நடந்து விட்டன |
Many events have happened since I left from the school | நான் பள்ளிக்கூடத்திலிருந்து விலகியதில் இருந்து அநேக சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன |
One very dark evening | ஒரு இருண்ட மாலைப் பொழுது |
Please walk in the evening | மாலை நேரத்தில் உலாவுங்கள் |
Please, open this book at page eleven | இப்புத்தகத்தின் பதினோராம் பக்கம் எடுங்கள் |
She has seven sheep | அவளுக்கு ஏழு ஆடுகள் உண்டு |
Some fruits were cut evenly | சில பழங்கள் சீராக நறுக்கப்பட்டு இருந்தன |
Taj Mahal is one of the seven wonders | தாஜ் மஹால் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும் |
The rain prevented me from going | மழையாக இருந்ததால் நான் போகவில்லை |
There are eleven students in the class | வர்க்கம் பதினொரு மாணவர்கள் உள்ளனர் |
They were prevented from entering the building | அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டார்கள் |
They work from morning to evening | அவர்கள் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்கிறார்கள் |
Though he is only eleven, yet he talks like an elderly person | அவனுக்கு பதினாறு வயது இருந்தாலும் கூட அவன் முதியவரை போல பேசுகிறான் |
What about a stroll this evening? | இன்று மாலை உல்லாசமாக நடக்கப் போகலாமா? |
What will you do this evening? | நீ இன்று மாலை என்ன செய்வாய்? |
Yes, of course. It is seven O’clock | ஆம், நிச்சயமாக. ஏழு மணி ஆகிறது |
You do everything at the eleventh hour | நீ அனைத்தையும் கடைசி நேரத்தில் செய்கிறாய் |
You must here come by Seven 0’clock | நீ கண்டிப்பாக ஏழு மணிக்கு முன்னதாக வர வேண்டும் |