Meaning for eating - The act of taking food to the mouth and swallowing it
(உண்ணுதல்)
நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
I will be eating dinner with my friends this evening | நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் |
It is sweating here too much | இங்கே மிகவும் வியர்க்கிறது |
Something must be eating you | ஏதோ ஒன்று உன்னை உறுத்திக் கொண்டு இருக்கிறது |
Were they eating? | அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்களா? |