English Sentences | Tamil Meaning |
---|---|
Do they also teach here domestic science to girls? | இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா? |
mill workers are on strike | ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர் |
The woman is among all workers | அந்த பெண், தொழிலாளர்கள் அனைவருக்கும் நடுவில் இருக்கின்றாள் |
The workers went about their duty without talking | தொழிலாளிகள் பேசாமல் தம் கடமைகளை செய்தார்கள் |