English Sentences | Tamil Meaning |
---|---|
Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
Distress message | துயரமான செய்தி |
I convey my deepest condolences to you | நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் |
I delivered the message | நான் செய்தியை அனுப்பிவிட்டேன் |
I sent a message | நான் ஒரு தகவல் அனுப்பினேன் |
It will have sent a message to them | அது அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கும் |
No new messages found | புதிய செய்திகள் இல்லை / புதிய செய்திகள் காணப்படவில்லை |
The message was delivered | செய்தி அனுப்பப்பட்டு விட்டது |
The message was sent by email | செய்தி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது |
We offer our condolences | எங்கள் மனமார்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம் |
We offer you our condolences | நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் |
You will get his message if you read between the lines | இரண்டு வரிகளுக்குமிடையே நீ வாசித்தால் நீ அவனுடைய செய்தியை தெரிந்து கொள்வாய் |