• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for come over 1 sentences found.  

    Girl, come over here 

    பெண்ணே, இங்கு வா

    SOME RELATED SENTENCES FOR come over

    English SentencesTamil Meaning
    After the strom comes the calm புயலுக்குப் பின் அமைதி
    All of you please come, Let’s have the dinner தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்
    An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
    Asha comes from school ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்
    Because he is sick, he can’t come ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது
    Better time will come நல்ல காலம் வரும்
    Bird is flying over the bridge பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது
    By that time, I will have a chat with Dolly and come back, OK? அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?
    Can not you call her over your mobile? அலைபேசி மூலம் அவளை நீ கூப்பிட முடியாதா?
    Can they come there அவர்களால் அங்கே வர முடியுமா
    Can you come ? உன்னால் வர முடியுமா ?
    Can you come if you are not busy? நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா?
    Can you come with me to the ladies hostel? பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?
    Can you contact me over telephone day after tomorrow? நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?
    Can you open this cover? இந்த மேலட்டையை/உறையை திறக்க முடியும்?
    Can you open this cover? உங்களால் இந்த உரையை பிரிக்க முடியுமா?
    Can you show me a necklace of 3 sovereigns? மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்
    Cell phones have become a real status symbol among school students அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    Clouds are found over the mountain மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன
    Columbus discovered america கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்
    Come again மீண்டும் வாருங்கள்
    Come and see me again பிறகு வந்து என்னைப்பார்
    Come and see you உன்னை வந்து பார்க்கிறேன்
    Come and sit beside me என் அருகில் வந்து அமர்ந்து கொள்
    Come and sit by be என் அருகில் உட்கார்
    Come back soon விரைவில் திரும்பி வா
    Come for a walk please உலாவ வாருங்கள்
    Come for dinner இரவு விருந்திற்கு வாருங்கள்
    come forward முன்னால் வாருங்கள்
    Come here இங்கே வா
    Come let have a tea தேநீர் அருந்தலாம் வாருங்கள்
    Come near me என் அருகில் வா
    Come on வாருங்கள்
    Come on buddy நண்பா வாருங்கள்
    Come out வெளியே வா
    Come quick சீக்கிரம் வா
    Come soon சீக்கிரம் வா
    Come to me என்னிடம் வாருங்கள்
    Come to the front gate immediately உடனடியாக முன் வாயிலுக்கு வாருங்கள்
    Come to the point விஷயத்திற்கு வா
    Come what may வருவது வரட்டும்
    Come with me என்னுடன் வா
    Come with me, we shall go to my house என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம்
    Cover food உணவை மூடு
    Cover longer distances நெடுந்தூரம் பயணம் செய்கின்றன
    Did he come to Salem? அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?
    Did you come நீ வந்தாயா
    Did you come yesterday? நேற்று நீ வந்தாயா?
    Do come அவசியம் வரவும்
    Do come tomorrow - do not forget நாளை கட்டாயமாக வா - மறக்காதே
    Do not Agitate over anything எதற்காகவும் அதிகமாக கோபப்படாதே
    Do not come so close to the mike ஒலி உள்வாங்கிற்கு மிகவும் அருகில் வராதீர்கள்
    Do not go before I come நான் வருமுன் போய் விடாதே
    Do you come here every day? நீ தினசரி இங்கே வருகிறாயா?
    Do you come to school by bus? நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா?
    Do you have to come that way? நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?)
    Does he come with you? அவர் உங்களுடன் வருகிறாரா?
    Don’t forget, please do come மறக்க வேண்டாம், தயவுசெய்து வா
    Everything is over எல்லாம் முடிந்துவிட்டது