Meaning for black - Absence of colour. to make black. black colour.
(கருப்பு கருமை கறுப்பாக்குகருப்பு)
தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா?
உனது அறிக்கையை எழுத்தின் மூலம் சமர்பிக்க முடியுமா?
மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை
புலி கறுப்புப்பட்டைகளுடன் கூடிய கிச்சிலிவர்ணமானது
English Sentences | Tamil Meaning |
---|---|
He is the black sheep in the union | சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர் |
Ox colour is white, red or black | எருதின் நிறம் வெள்ளை, சிவப்பு அல்லது கருப்பு |
Skin is black in colour | தோல் கருப்பு நிறமுடையது |
The buffalo is fat and black | எருமை பருத்தும் கருத்தும் இருக்கும் |
The colour of the tiger is orange with black stripes | புலி கறுப்புப்பட்டைகளுடன் கூடிய கிச்சிலிவர்ணமானது |
The one with the black strap? | கருப்பு கலர் வார் கடிகாரம் தானே? |
There is a black mole on her cheek | அவளுடைய கன்னத்தில் ஒரு கறுப்பு மச்சம் இருக்கிறது |
This is a black dog | இது ஒரு கருப்பு நாய் |