• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for behave 6 sentences found.  

    Meaning for behave - To conduct oneself or itself.
       (நடந்து கொள் செயலாற்று)

    Behave yourself 

    நன்றாய் நடந்து கொள்

    Do not behave like this 

    இது போன்று நடக்காதே

    Do not you know how to behave at whom 

    யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது

    He behaved rudely 

    அவன் முரட்டுத் தனமாக நடந்துகொண்டான்

    He behaved very rudely / He was impudent / rude 

    அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான்

    I will behave well 

    நான் நல்லபடி நடந்துகொள்வேன்

    SOME RELATED SENTENCES FOR behave

    English SentencesTamil Meaning
    I will behave well நான் நல்லபடி நடந்துகொள்வேன்