• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for OTHERWISE 3 sentences found.  

    Meaning for otherwise - In other way
       (வேறு வகையான)

    Hurry up, otherwise you will miss the train 

    சீக்கிரம் ஆகட்டும், இல்லையேல் நீ ரயிலை விட்டு விடுவாய்

    You must give money otherwise you will not go home 

    நீ பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் நீ வீட்டிற்கு செல்லமாட்டாய்

    You work hard otherwise you will not pass 

    நீ கடினமாக உழைக்காவிடில் நீ தேர்ச்சி அடையமாட்டாய்

    SOME RELATED SENTENCES FOR OTHERWISE

    English SentencesTamil Meaning