English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for City 20 sentences found.  

    Meaning for city - An important large town.
       (மாநகர்)

    A motor car is beyond my capacity 

    மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது

     like (1) 

    A populous city 

    ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம்

     like (0)

    Chennai is a busy city 

    சென்னை ஒரு சுறுசுறுப்பான நகரமாக இருக்கிறது

     like (0)

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

     like (0)

    Chennai is the largest city in south india 

    தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம்

     like (0)

    He has great capacity for teaching English 

    அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்

     like (0)

    How is life in the city? 

    நகரத்தில் வாழ்க்கை எப்படி உள்ளது?

     like (0)

    I am sorry to bother you, but I am new to this city 

    என்னை மன்னிக்கவும், உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நான் இந்த பட்டணத்திற்கு புதியவன்

     like (0)

    I live in a big city. 

    நான் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிறேன்

     like (0)

    In which city? 

    எந்த நகரத்தில்?

     like (0)

    Lawlessness prevails in the city 

    நகரத்தில் சட்ட ஒழுங்கீனம் அதிகமாக உள்ளது

     like (0)

    London is the richest city in the world 

    லண்டன் உலகின் பணக்கார நகரம்

     like (0)

    Now-a-days cough and cold are raging in the city 

    இப்புழுது ஊரில் இருமல் மற்றும் ஜலதோஷம் பரவியுள்ளது

     like (0)

    Our city is big 

    எங்களுடைய நகரம் பெரியது

     like (0)

    Rain falls throughout city 

    மழை நகரம் முழுவதும் பெய்தது

     like (0)

    Show him round the city 

    அவனுக்கு ஊரைச் சுற்றிக்காட்டு

     like (0)

    The house was near the city 

    வீடு நகரத்தின் அருகில் இருந்தது

     like (0)

    Velocity of sound 

    ஒலியின் விசை

     like (0)

    Which are the worth seeing places in this city? 

    இந்த ஊரில் பார்க்கவேண்டிய இடங்கள் யாவை?

     like (0)

    Which is the capital city of Tamilnadu? 

    தமிழ் நாட்டின் தலைநகரம் எது?

     like (0)

    SOME RELATED SENTENCES FOR City

    English SentencesTamil Meaning
    He has great capacity for teaching English அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்
    How is life in the city? நகரத்தில் வாழ்க்கை எப்படி உள்ளது?
    I am sorry to bother you, but I am new to this city என்னை மன்னிக்கவும், உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நான் இந்த பட்டணத்திற்கு புதியவன்
    I live in a big city. நான் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிறேன்
    In which city? எந்த நகரத்தில்?
    Lawlessness prevails in the city நகரத்தில் சட்ட ஒழுங்கீனம் அதிகமாக உள்ளது
    London is the richest city in the world லண்டன் உலகின் பணக்கார நகரம்
    Now-a-days cough and cold are raging in the city இப்புழுது ஊரில் இருமல் மற்றும் ஜலதோஷம் பரவியுள்ளது
    Our city is big எங்களுடைய நகரம் பெரியது
    Rain falls throughout city மழை நகரம் முழுவதும் பெய்தது
    Show him round the city அவனுக்கு ஊரைச் சுற்றிக்காட்டு
    The house was near the city வீடு நகரத்தின் அருகில் இருந்தது
    Velocity of sound ஒலியின் விசை
    Which are the worth seeing places in this city? இந்த ஊரில் பார்க்கவேண்டிய இடங்கள் யாவை?
    Which is the capital city of Tamilnadu? தமிழ் நாட்டின் தலைநகரம் எது?


    comments powered by Disqus