• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Blow 6 sentences found.  

    Meaning for blow - To move along,to be in motion(of windd),to breathe quickly.to blossom.squander.
       ((காற்று) வீசச் செய்நெடு மூச்சு விடுமலரச் செய்ஊதரித்தனமாகக் செலவு செய்)

    Blow on the cheek 

    கன்னத்தில் அடி

    Blow your nose 

    மூக்கைச் சிந்து

    Can you blow this balloon? 

    இந்த பலூனை ஊதிக் கொடுக்க முடியுமா?

    It is a mind blowing 

    அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது

    May God give you strength to bear this terrible blow 

    இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும்

    The wind is blowing 

    காற்று அடித்து கொண்டிருக்கிறது

    SOME RELATED SENTENCES FOR Blow

    English SentencesTamil Meaning
    The wind is blowing காற்று அடித்து கொண்டிருக்கிறது