• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for BECAUSE 17 sentences found.  

    Meaning for because - Due to the fact that.
       (ஏனெனில், ஏனென்றால்)

    Because engineers are well paid 

    ஏனெனில் பொறியாளர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்

    Because he is sick, he can’t come 

    ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது

    Because I felt headache 

    எனக்கு தலைவலியாக இருந்தது அதனால் தான்

    Because I got no time 

    எனக்கு நேரம் கிடைக்காததால்

    Because I was in a hurry yesterday. 

    ஏனெனில் நான் நேற்று அவசர நிலையில் இருந்தேன்

    Because of rain she goes out with an umbrella 

    அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள்

    Because Rose was poor, she had to abandon her idea of going to college 

    ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று

    Because some pages are missing 

    ஏனெனில் சில பக்கங்களை காணவில்லை

    He came late because it rained 

    மழை பெய்ததின் காரணமாக அவன் காலதாமாக வந்தான்

    He has passed the examination because of his hard work 

    அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான்

    He ran away because he was afraid 

    அவன் பயந்ததால் ஓடிப் போனான்

    I am going to shun my friends, because they did not help me in my studies 

    படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை

    I am sorry , you had to suffer because of me 

    என்னால் உங்களுக்கு தொல்லை நேர்ந்ததர்க்கு வருந்துக்கிறேன்

    I met my parents because of need money 

    நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன்

    I read the newspaper because it interests me 

    நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது

    I was sick because I ate too much trifle 

    நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்

    You can say that, because you have nothing to lose 

    நீ ஒன்றும் இழக்காதபடியினாலே இதை நீ சொல்லுகிறாய்

    SOME RELATED SENTENCES FOR BECAUSE

    English SentencesTamil Meaning
    Because of rain she goes out with an umbrella அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள்
    Because Rose was poor, she had to abandon her idea of going to college ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று
    Because some pages are missing ஏனெனில் சில பக்கங்களை காணவில்லை
    He came late because it rained மழை பெய்ததின் காரணமாக அவன் காலதாமாக வந்தான்
    He has passed the examination because of his hard work அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான்
    He ran away because he was afraid அவன் பயந்ததால் ஓடிப் போனான்
    I am going to shun my friends, because they did not help me in my studies படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை
    I am sorry , you had to suffer because of me என்னால் உங்களுக்கு தொல்லை நேர்ந்ததர்க்கு வருந்துக்கிறேன்
    I met my parents because of need money நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன்
    I read the newspaper because it interests me நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது
    I was sick because I ate too much trifle நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்
    You can say that, because you have nothing to lose நீ ஒன்றும் இழக்காதபடியினாலே இதை நீ சொல்லுகிறாய்