• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for புளி 5 sentences found.  

    Grapes are sour 

    திராட்சைப்பழம் புளிக்கும்

    In fact, this will be a good combination for the stale gruel 

    உண்மையிலேயே சொல்லப்போனால், இந்த தயிர் புளித்த கஞ்சியுடன் சாப்பிட மிகவும் நல்லது

    The leaves of the tamarind tree are very small 

    புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும்

    The milk turned sour 

    பால் புளித்துவிட்டது

    These mangoes are sour 

    இத்தகைய மாம்பழங்கள் புளிப்பாக இருக்கின்றன

    SOME RELATED SENTENCES FOR புளி

    English SentencesTamil Meaning