English Sentences | Tamil Meaning |
---|---|
A garden is always a place of memories | பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள் |
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
Alexander was a Greek warrier | அலெக்சாண்டர் ஒரு கிரேக்கப் போர் வீரராக இருந்தார் |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All right. you may get dressed now | ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம் |
Always see possibilities | எப்போதும் நல்லவைகளையே பார் / நடக்க கூடியவைகளையே பார் |
Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
Are they observing harthal tomorrow? | நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா? |
Are you confident of winning the test series? | உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
Are you getting enough sleep? | போதுமான தூக்கம் வருகிறதா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Are you playing deaf and dumb? | நீ செவிடு, ஊமை போன்று நடிக்கின்றாயா? |
Are you sleeping | நீ தூங்கி கொண்டிருக்கிறாயா? |
As usual | எப்பொழுதும் போலவே |
As you like/As you please | உங்கள் விருப்பம் போல் |
Be a Roman when you are in Rome | ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு |
Better a living beggar than a buried emperor | செத்துப் போன சக்கரவர்த்தியை காட்டிலும், உயிரோடு இருக்கிற பிட்சை காரனே சிறந்தவன் |
But the current is gone | ஆனால், மின்சாரம் போய்விட்டதே |
Bye Bye | போய் வாருங்கள் |
Can you show me a necklace of 3 sovereigns? | மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள் |
Can you tell me the latest score? | இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா? |
Can you weigh these letters? | இந்த கடிதங்களை உங்களால் எடைபோட முடியுமா? |
Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Could you weigh this letter, please? | தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா? |
Cow walks the cow grazes the grass | பசு நடந்து போகும்போதே புல்லை மேய்கிறது |
Delay is always dangerous | காலதாமதம் எப்போதும் ஆபத்தை விளைவிக்கும் |
Deos she keep her money in the bank? | அவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா? |
Did the bus I have to board go? | நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா? |
Did they bring the body? | இறந்து போன உடலை அவர்கள் கொண்டு வந்துவிட்டார்களா? |
Did they declare cease-fire? | அவர்கள் போர் நிறுத்தத்தை பற்றி அறிவித்து விட்டார்களா? |
Did you cast the vote? | நீ ஒட்டு போட்டாயா? |
Did you put the rice at the fire? | அடுப்பில் பானையில் அரிசி போட்டு விட்டீர்களா? |
Did you see him pass this way? | அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா? |
Do as you like | நீ விரும்வது போலவே செய் |
Do not shout | சப்தம் போடாதே |
Do not be a loafer | சோம்பேறியை போல் இராதே |
Do not behave like this | இது போன்று நடக்காதே |
Do not cry like children | குழந்தைப் போல் அழ வேண்டாம் |
Do not go before I come | நான் வருமுன் போய் விடாதே |
Do not go deep in the water | நீரில் வெகு ஆழம் வரை போகதே |
Do not go far away. Take care of David also | நிறைய தூரம் போய்விடாதே. டேவிட்டையும் கவனித்துக் கொள் |
Do not lose your temper, In getting angry, you are just like your father | உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள் |
Do not make noice | சப்தம் போடாதே |
Do not make noise | சப்தம் / கூச்சல் போடாதே |
Do not sleep in the day time | பகலில் தூங்காதே |
Do not sneeze while eating | சாப்பிடும் போது தும்பாதே |
Do not tread on the long grass | நீண்ட புல்மீது போகாதே |
Do not worry, we will some way | கவலைப்படாதே, நாம் சிலவழிகளை கண்டுபிடிப்போம் |
Do put ice in the juice | பழ ரசத்தில் ஐஸ் போடு |
Do up your shoes | உங்கள் காலணிகளை சரியாக போட்டுக்கொள் |
Do you chew betel nut? | நீ வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்கிறாயா? |
Do you go there frequently? | அங்கே நீ அடிக்கடி போவாயா? |
Do you go? | நீங்கள் போகிறீர்களா? |
Do you have blankets? | உங்களிடம் போர்வைகள் உள்ளனவா? |
Do you want sugar in the tea? | தேநீரில் சர்க்கரை போட வேண்டுமா? |
Does he always offer gifts? | அவர் எப்போதும் பரிசுகள் தருவதுண்டா? |
Don’t go in dark | இரவில் போகாதே |
Enough, thanks | போதும், நன்றி |