உங்களுக்கு விளையாட்டிலே வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான்
உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்
அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான்
English Sentences | Tamil Meaning |
---|---|
Have some belief in us | எங்களுக்குள் சில நம்பிக்கை இருக்கிறது |
He abandoned his hope | அவன் அவனுடைய நம்பிக்கையை கைவிட்டான் |
He assured her to help her studies | அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான் |
He has confidence in him | அவரிடம் நம்பிக்கை உள்ளது |
He has confidence in your ability | உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார் |
He has great faith in me | அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு |
He has the delusion of being an actor | அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான் |
He is a fanatic | அவர் அதிகம் நம்பிக்கைகுரியவர் |
He is the illusion | அவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறான் |
He was confident of success | அவனுக்குத் தன வெற்றியில் பூரண நம்பிக்கை இருந்தது |
He was not hopeful of success | அவன் தன் வெற்றியில் நம்பிக்கை வைக்கவில்லை |
He was sure of success | அவனுக்கு தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது |
I have faith in you | உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது |
I have full faith in him | எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு |
I have no belief in his statement | அவனுடைய வாக்கு மூலத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை |
It is Rs.1000/- Latest fashion and reliable too | அதன் விலை ரூ.1000 . தற்போது பயன்படுத்துகிற அலங்கார பொருளும் நம்பிக்கைக்குரியதுமாகும் |
Judiciary is our last resort | சட்ட சம்பந்தமான இடம் தான் நமக்கு கடைசி நம்பிக்கை |
She has faith in god | அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள் |
She is reliable | நம்பிக்கையானவள் |
She never gives up her hope | அவள் ஒரு போதும் நம்பிக்கையை இழப்பதில்லை |
That clerk is not in the good books of his officer | அந்த எழுத்தர் அவரது அதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக இல்லை |
The manager has belief in his clerk | மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் |
We are quite sure of your honesty | உன் கண்ணியத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கையுண்டு |
When people tell lies, they lose credibility | மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள் |