நான் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |
After all, he is my son | என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன் |
Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
Allow me to live | என்னை வாழவிடுங்கள் |
Allow me to speak | என்னை பேச அனுமதியுங்கள் |
And what about the grapes? | மேலும், திராட்சை பழத்தின் விலை என்ன? |
Are you older than I? | நீங்கள் என்னைவிட பெரியவரா? |
Are you ready to join in our friend's company? | என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா? |
Are you spying on me? | நீ என்னை உளவு பார்க்கிறாயா? |
Are you surprised to see me? | என்னைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா? |
Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
Arthi hates me | ஆர்த்தி என்னை வெறுக்கிறாள் |
At the most I can walk ten miles | அதிக பட்சமாக என்னால் பத்து மைல் தூரம் நடக்க முடியும் |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
Believe me | என்னை நம்பு |
Beware, do not utter it again | ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே |
Bless me | என்னை வாழ்த்துங்கள் |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
Call me as soon as you reach there | நீ அங்கே சென்றடைந்தவுடன் என்னைக் கூப்பிடு |
Can not you avoid me? | உன்னால் என்னை தவிர்க்க முடியுமா? |
Can you come with me to the ladies hostel? | பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா? |
Can you contact me over telephone day after tomorrow? | நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா? |
Can you give me a lift? | நீங்கள் என்னை கூட்டிச்செல்ல முடியுமா? |
Can you give me your bicycle in exchange for my watch? | என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா? |
Can you see me the day after tomorrow? | நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா? |
Can you tell me the fare to Coimbatore? | கோயம்புத்தூருக்கு பேருந்து கட்டணம் எவ்வளவு என எனக்கு சொல்ல முடியுமா? |
Can you tell me the latest score? | இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா? |
Can you tell me the women from the men? | ஆண்கள் யார், பெண்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா? |
Can you tell me what time it is | என்ன நேரம் என்று கூற முடியுமா? |
Can you tell me why they are late? | அவர்கள் ஏன் தாமதம் என்று என்னிடம் சொல்லமுடியுமா? |
Can you tell what is its price? | இதன் விலை என்ன என்று கூற முடியுமா? |
Come and see me again | பிறகு வந்து என்னைப்பார் |
Come to me | என்னிடம் வாருங்கள் |
Come with me | என்னுடன் வா |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Convey my regards to all at home | என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு |
Could I smoke? | என்னால் புகைபிடிக்க முடியுமா? |
Could you convey to him this sad news? | நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா? |
Dead men tells no tales | இறந்தவர்கள் பேசமாட்டார்கள் / இறந்தவர்கள் கதை சொல்லமாட்டார்கள் |
Did not I tell you beforehand? | இதை நான் உனக்கு முன்பே சொல்லவில்லையா? |
Did not you recognise me? | என்னைத் தெரியவில்லையா? |
Did you call for me? | நீங்கள் என்னை அழைத்தீர்களா? |
Did you call me? | நீ என்னை அழைத்தாயா? |
Did you pawn my chain? | நீங்கள் என்னுடைய நகைக்கு அடகின் பேரில் பணம் கொடுத்தவரா? |
Did you pawn my chain? | நீங்கள் என்னுடைய நகைக்கு அடகின் பேரில் பணம் கொடுத்தவரா? |
Do not beat about the bush | சொன்னதை மீண்டும் மீண்டும் சுற்றி வளைத்து சொல்லாதே |
Do not belittle me before others | மற்றவர்கள் மத்தியில் என்னைத் தரம் தாழ்த்ததே |
Do not blame me for your mistake | உன்னுடைய தவறுதலுக்காக என்னை குற்றப்படுத்தாதே |
Do not compul me | என்னை கட்டாயப் படுத்தாதே |
Do not enjoy yourself at my expense | என்னுடைய செலவில் நீ சந்தோஷம் காணாதே |
Do not forget me | என்னை மறந்து விடாதே |
Do not goggle at me | என்னை விழிகளை உருட்டிப் பார்க்காதே |
Do not harass me | என்னை தொந்தரவு செய்யாதே |
Do not hide the fact from me | என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயலாதே |
Do not insult / Do not humiliate me | என்னை பரியாசம் செய்யாதே / என்னை தாழ்மைபடுத்தாதே |
Do not interfere in my affairs | என்னுடைய காரியங்களில் தலையிடாதே |
Do not isolate me | என்னைத் தனியாக விடாதீர்கள் |
Do not pick a quarrel since morning | காலையில் இருந்து என்னை சண்டைக்கு இழுக்காதே |
Do not play with me | என்னுடன் விளையாடாதீர்கள் |